பதிவு செய்த நாள்
14
டிச
2016
02:12
சிவன் - உமை
மஹாவிஷ்ணு - லக்ஷ்மி
பிரமன் - சரஸ்வதி
பிள்ளையார் - சித்தி, புத்தி, வல்லபை
முருகன் - வள்ளி, தெய்வயானை
வீரபத்திரர் - காளி
வெங்கடாசலபதி - அலமேலுமங்கை
ஹரிஹரபுத்திரன் - பூரணை, புஷ்கலை
பைரவர் - இரத்தசாமுண்டி
கிருஷ்ணர் - ருக்மணி, சாம்வதி, காளிந்தி, மித்ரவித்தை, சத்தியவதி, பத்திரை, நப்பின்னை, சத்தியபாமா
எட்டுத் திக்கு அதிபர்கள்:
இந்திரன் - இந்திராணி
அக்னி - சுவாஹாதேவி
யமன் - சாமளை
நிருதி - தீர்க்காதேவி
வருணன் - சேஷ்டை
வாயு - அஞ்சணை
குபேரன் - சித்ரரேகை
ஈசானன் - காளி
அட்டமாத்ருகைகள்: அந்தகாசுரவதத்தின் பொருட்டு சிவபிரான் முகத்திலுண்டான அஷ்ட மூர்த்திகளிடமிருந்து உண்டானவர்களாம்.
காமம் - யோகீஸ்வரி
குரோதம் - மாஹேஸ்வரி
மதம் - பிரம்மாணி
லோபம் - வைஷ்ணவி
மோகம் - கௌமாரி
மாச்சர்யம் - இந்திராணி
பிசுநம் - யமதண்டி
அசூயை - வராகி
நவகிரஹங்கள்:
சூரியன் - உஷா, ப்ரத்யுஷா
சந்திரன் - ரோஹிணி
செவ்வாய் - சக்தி தேவி
புதன் - ஞானசக்தி தேவி
வியாழன் - தாரா தேவி
வெள்ளி - சுகீர்த்தி
சனி - நீலா
ராகு - ஸிமி
கேது - சித்ரலேகா