Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோவில்களில் ... கோவில்களில் அதிக விலைக்கு பிரசாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுார் தபோவனத்தில் ஞானானந்தகிரி ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2016
12:12

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஸ்ரீஞானானந்த தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின் 43வது ஆராதனை விழா நடந்தது. திருக்கோவிலுார், ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் சுவாமிக ளின் 43வது ஆராதனை விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. விழாவில், தினசரி பாதபூஜை, ஹோமம், பாராயணம், அகண்டதாரா நாம ஜபம், பரனுார் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு  விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 1:30 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ள தீபோத்சவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் ... மேலும்
 
temple news
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுடன் ஆன்மிக ஞானமும் இணைந்தால், மனித வாழ்க்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar