Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி வைபவம் : சென்னை வீதிகளில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் மார்கழி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் மார்கழி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

17 டிச
2016
12:12

உடுமலை: மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உடுமலை மாரியம்மன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நேற்று காலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வழக்கமாக கோவில் முதல் அபிேஷக பூஜை காலை, 10:30 மணிக்கு நடைபெறும். மார்கழியையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு இப்பூஜை நடந்தது.  தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் இடம் பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நேற்று காலை, 5:15 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோவிலில் விநாயகர் சிறப்பு அலங்காரத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ெசளரிராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உடுமலை நவநீத கிருஷ்ணசாமி கோவிலிலும், சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் நடந்தது. பெரியகடைவீதியில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி ஊர்வலம் வந்தனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அரசமரத்தடியில் வீற்றிருந்த விநாயருக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றிவழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar