அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2016 02:12
அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் பிதுர் தினம் என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.