Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமனை எவ்வாறு வழிபட வேண்டும்? அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம்! அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?

பதிவு செய்த நாள்

26 டிச
2016
03:12

சில கடினமான விஷயங்கள் நடைபெற வேண்டுமே என பக்தர்கள் அனுமனுக்கு வேண்டிக் கொண்டு வெற்றிலை மாலை சாத்துவது என்னும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அசோகவனத்தில் அனுமன் சீதையைக் கண்டு வணங்கி, தான் ராமனின் தூதன் என்று எடுத்துரைத்தார். சீதையை நம்ப வைக்க அண்ணலின் கணையாழியைக் காட்டினார். பெரிதும் மனம் மகிழ்ந்த சீதை, மாருதிக்கு ஆசிர்வாதம் செய்ய நினைத்தார். பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை அல்லது மலர்களைத் தூவி வாழ்த்துவது வழக்கம். ஆனால் அசோக வனத்தில் அவை ஒன்றுமே இல்லை.  அதனால் சீதாபிராட்டியார் பக்கத்தில் படர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளைக் கிள்ளி, இந்த இலையினால் நான் உன்னை ஆசீர்வாதம் செய்கிறேன்! நீ என்றென்றும் சிரஞ்சீவியாக இருப்பாயாக! இந்த இலை உனக்கு வெற்றியைத் தரும். அதனால் இன்று முதல் இதன் பெயர் வெற்றி இலை - அதாவது வெற்றிலை என்று மக்களால் அழைக்கப்படும் என்று கூறி வாழ்த்தினார். அதனால் வெற்றிலை மாலை அணிவித்தால் அனுமன் மகிழ்ந்து நாம் கேட்டவற்றை நிறைவேற்றி வைப்பார்; காரியத்தில் நமக்கு வெற்றியைத் தேடித் தருவார் என்ற ஐதிகம் நிலவுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar