Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டாள் கோயில் சொர்க்கவாசல்: ... வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கநாதர் கோவிலில் ஜன.8 சொர்க்கவாசல் திறப்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
02:01

ஈரோடு: வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சுவாமிக்கு ஜன.7 மோகினி அலங்காரம் செய்யப்படுகிறது.

ஜன.8 சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக, ஈரோடு கோட்டையில் எழுந்தருளியிருக்கும், கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா ஜன.8 நடக்கிறது. திருவிழா தொடக்கமாக, ஜன.7 மாலை உற்சவர் மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஜன.8 அதிகாலை, 2:45 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனம், மாகா தீபாராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி, திருவீதி
உலா செல்கிறார். விழாவில் கலந்து கொள்ள, பக்தர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar