Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தில்லை கூத்தரே நடராஜரே கோஷத்துடன் ... ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி: சட்டத்தை மீறுபவருக்கு காப்பு என பரபரப்பு! ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி சபரிமலையில் பக்தர்கள் விளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2017
04:01

சபரிமலை: தமிழகத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக அமைதிக்காகவும் சிவகங்கை மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Default Image
Next News

பாஸ்கரன் குருசாமி தலைமையில் பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த 250 பக்தர்கள் இருமுடி கட்டு ஏந்தி சபரிமலை வந்து சுவாமி தரிசனம் முடித்த பின்னர் மாளிகைப்புறம் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடத்தினர். 150க்கும் மேற்பட்ட விளக்குகளை ஓம் வடிவத்தில் வைத்து தீபம் ஏற்றி அதை சுற்றி பக்தர்கள் அமர்ந்து பஜனை பாடினர். இதன் நடுவில் கன்னி ஐயப்ப பக்தர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். சபரிமலைக்கு முதன் முறையாக வரும் கன்னி ஐயப்ப பக்தர்களுக்காகவும், தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும், உலக அமைதிக்காகவும், மக்களின் சுபிட்சத்துக்காகவும் 27 ஆண்டுகளாக இந்த பூஜை நடத்தப்படுவதாக பாஸ்கரன் குருசாமி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar