Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு ... உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: குவிந்தனர் பக்தர்கள்! உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகிய கூத்தர் செப்பறை கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
அழகிய கூத்தர் செப்பறை கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2017
06:01

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் அழகிய கூத்தர் செப்பறை கோயிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில், தாமிரபரணி நதிக்கரையின் இடதுகரையில் அமைந்துள்ளது அழகிய கூத்தர் செப்பறை ஆலயம். இங்கு செப்புஅறைகளால் வேயப்பட்ட தாமிரசபை அமைந்துள்ளதால், செப்பறை கோயில் என அழைக்கப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் விழாக்கள் நடக்கும் அதே தினங்களில் இங்கும் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடக்கின்றன. ஜனவரி 2ம் தேதி திருவாதிரை விழா துவங்கியது. திருவிழா காலங்களில், சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை, பாராயணம், நீராஞ்சன தீபாராதனை நடந்தது. கடந்த 8ம் தேதி, அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருளினார்.  காலை 8 மணிக்கு சுவாமி, அம்பளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு அழகிய கூத்தர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பகலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டுதேரினை இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar