Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுக்களை தெய்வமாக போற்றும் ... சுகாதாரமற்ற தெப்பக்குளம் துார்வாரி நீர் நிறைக்கப்படுமா? சுகாதாரமற்ற தெப்பக்குளம் துார்வாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவில் நந்திக்கு 108 பொருட்கள் அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவில் நந்திக்கு 108 பொருட்கள் அலங்காரம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
11:01

திருவண்ணாமலை: மாட்டு பொங்கலை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு, 108 வகையான பொருட்களால் செய்யப்பட்ட மாலையால், அலங்காரம் செய்யப்பட்டது. மாட்டு பொங்கலை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவில், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடி மரம் அருகில் உள்ள அதிகார நந்தி ஆகியவற்றுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், ஆப்பிள், வாழை, லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, பிஸ்கட், கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய், முல்லை, மல்லி, ரோஜா, ரூபாய் நோட்டுகள் என, 108 பொருட்களால் ஆன மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நடந்த மாட வீதி உலா நிகழ்ச்சியில், பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு திருவூடல் உற்சவம் நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar