கருப்புக் கயிறை எந்தக்கையில் எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 04:01
கருப்புக்கயிறை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். கண்திருஷ்டி, நோய், செய்வினை தோஷம் நீங்கவே பெரும்பாலும் மந்திரித்துக் கயிறு கட்டப்படுகிறது. என்ன பிரச்னைக்காக கயிறு கட்டுகிறோமோ, அது நீங்கும் வரை கயிறு கையில் இருப்பது நல்லது.