Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் ... ராஜகாளியம்மன் கோயிலில் 108 கோமாதா பூஜை ராஜகாளியம்மன் கோயிலில் 108 கோமாதா பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே ஜல்லிக்கட்டு
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே ஜல்லிக்கட்டு

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
11:01

சென்னை: தமிழகத்தில், சங்க காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்ததற்கான சான்று, கொற்கை பாண்டியரின் நாணயத்தில் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் முன்பு வெளியான, மாறன் நாணயம் குறித்த கட்டுரை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நாணயத்தின் முன்புறத்தில், எருது ஒன்று இடப்பக்கம் நோக்கி நிற்கிறது. மாட்டின் கொம்பிற்கு அருகில், முழுமையாக அச்சாகாத, மவுரிய பிராமி வகையைச் சேர்ந்த, மா என்ற எழுத்தும், எருதின் மேல்புறம், தமிழ் - பிராமி வகையைச் சேர்ந்த, ற என்ற எழுத்தும், இடமிருந்து வலப்பக்கம், படுத்திருக்கும் நிலையில் உள்ளது. இது, இடப்பற்றாக்குறையால், படுத்த நிலையில் அச்சிடப்பட்டுள்ளது. கடைசி எழுத்தான, ன் - தமிழ் - பிராமி எழுத்து முறையில் உள்ளது. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்தால், மாறன் என்ற பெயர் வரும். நாணயத்தின் பின்புறத்தை, மிக நுட்பமாக ஆய்வு செய்தால், ஒரு வீரன், எருதை அடக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. தொன்மைக் காலத்திலேயே, ஜல்லிக்கட்டு விளையாட்டு இருந்ததை அறிய முடிகிறது. கி.மு., மூன்றாம் நுாற்றாண்டை சேர்ந்த கொற்கை பாண்டியரான மாறன் நாணயத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளை, வெறும் காட்சி அல்ல; அது, நம் பண்பாட்டின் ஆணி வேருக்கான சாட்சி!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar