Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் குவிந்த பக்தர்கள்: மூன்று ... கபாலீஸ்வரர் கோவிலில் திடக்கழிவு மேலாண் திட்டம் கபாலீஸ்வரர் கோவிலில் திடக்கழிவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்.5ல் திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா ஜன. 27ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பிப்.5ல் திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா ஜன. 27ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
11:01

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா ஜன.,27ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கோயிலில் ஜன.,26 மாலையில் அனுக்ஞை விநாயகர் முன் வாஸ்து சாந்தி பூஜை நடக்கும். ஜன.,27 காலை 9:15 முதல் 9:45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழா நாட்களில் காலையில் தங்கச்சப்பரம், மாலையில் தங்கமயில், தங்கு குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் தினமும் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். பிப்., 4 காலை வைரத்தேரோட்டம் முடிந்து தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,5ல் தெப்பக்குளத்தில் மிதவை தெப்பத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar