Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனதை மாற்றிய சாம்பல்! தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏன் சிரித்தான் இறைவன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
05:01

கிருஷ்ணசந்திரன் என்பவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர் தன்னிடமுள்ள 50 ஏக்கர் நிலத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்து எழுத பதிவாளர் அலுவலகம் சென்றார். செல்லும் வழியிலேயே திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார்.சில நாட்கள் கழித்து உடனே பிள்ளைகள் மோத ஆரம்பித்தனர். மூத்தவன் சுப்பையன் இளையவன் குமரனிடம், டேய் குமரா! உன்னை அப்பா நன்றாகப் படிக்க வைத்தார். நீ அரசாங்கப் பணிக்கு போய் அதிலும் சம்பாதிக்கிறாய். என்னை அப்பா படிக்க வைக்கவில்லை. என் மனைவி, பிள்ளைகளுடன் சிரமப்படுகிறேன். நீ பத்து ஏக்கரை மட்டும் எடுத்துக் கொள். மீதியை எனக்கு கொடுத்து விடு, என்றான்.குமரன் கத்தினான்.உன்னையும் தான் அப்பா படிக்க வைத்தார். நீ படிக்காமல் ஊர் சுற்றி தோல்வியடைந்தாய். அதனால், உனக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்காக, என் பங்கை நான் இழக்க முடியுமா? ஆளுக்கு பாதி தான் சரியான முடிவு, என்றான்.இருவருக்கும் சண்டை வலுத்தது.அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. கடவுள் அசரீரியாகப் பேசினார்.
பிள்ளைகளே! நீங்கள் எதற்காக அடித்துக் கொள்கிறீர்கள்! இந்த அண்டசராசரமும் எனக்குரியது. நீங்கள் அதில் வாடகைக்கு வாழ வந்துள்ளீர்கள். எனவே என்பூமி, உன் பூமி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது எனது பூமி, என்றார். பிள்ளைகள் உண்மையை உணர்ந்தார்கள். வம்பின்றி பூமியைப் பிரித்துக் கொண்டார்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar