மயிலாப்பூர் ராகசுதா ஹாலில், நாத இன்பம் குழுவினர் நடத்தும், சங்கீதகலாநிதி மருங்காபுரி கோபால கிருஷ்ண ஐயர் வயலின் திருவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், இன்று, ஆர்.கே. ஸ்ரீராம்குமார் வயலின் வாசிக்கிறார். கே.அருண்பிரகாஷ் மிருதங்கம் வாசிக்கிறார். உங்கள் அந்திமாலைப் பொழுதில் இசையோடு இணைந்திடுங்கள்.
நாள்: 21.02.17 நேரம்: மாலை 6:15 மணி இடம்: ராகசுதா ஹால், எண்: 85/2, லஸ் அவென்யூ, மயிலாப்பூர்.