Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ... பழநியில் விரைவில் இரண்டாவது ’ரோப்கார்’; ஆணையர் தகவல் பழநியில் விரைவில் இரண்டாவது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று மகா சிவராத்திரி எங்கள் விருப்பம் நிறைவேறட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று மகா சிவராத்திரி  எங்கள் விருப்பம் நிறைவேறட்டும்!

பதிவு செய்த நாள்

24 பிப்
2017
10:02

இன்று இரவில் கண்விழிக்கும் போது, இந்த வழிபாட்டை 108 முறை படியுங்கள். சகல வளமும் பெற்று வாழலாம்

* கைலாய மலையை இருப்பிடமாக கொண்டவரே! மகாதேவரே! அபிஷேகப் பிரியரே! பார்வதியின் துணைவரே! தேவர்களால் வணங்கப்படுபவரே!
ருத்ரமூர்த்தியே! மங்கள வடிவானவரே! வேதங்களால் பூஜிக்கப்படுபவரே! திரிபுரஅசுரர்களை எரித்தவரே! தாயுமானவரே! எங்களின் விருப்பத்தை விரைவில் நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்.
* அம்மையப்பரே! சூரிய, சந்திரரை கண்களாக உடையவரே! நெற்றிக்கண் கொண்டவரே! பாம்பை ஆபரணமாக அணிந்தவரே! தேவிக்கு இடபாகம் தந்தவரே! காளை வாகனத்தில் பவனி வருபவரே! திரிசூலம் ஏந்தியவரே! புலித்தோல் ஆடை உடுத்தியவரே!
ஐந்தெழுத்து மந்திர நாயகரே! யோகத்தில் ஆழ்ந்திருப்பவரே! எங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைத்திருக்க வரம் தருவீராக.
* காலனின் கர்வத்தை அடக்கியவரே! மன்மதனை எரித்தவரே! பிறவிக்கடலில் இருந்து கரை சேர்ப்பவரே! ஆனந்த நடனம் ஆடுபவரே! கங்கையைத் தலையில் தாங்கியவரே! நீலகண்டரே! உடுக்கை ஏந்தியவரே! பயத்தைப் போக்குபவரே!
பஞ்ச பூதங்களின் வடிவானவரே! மகேஸ்வரரே! கருணை வள்ளலே! திருவிளையாடல் புரிவதில் வல்லவரே! பிட்டுக்காக மண் சுமந்தவரே! நாங்கள் அனைவரும் நீண்ட ஆயுள், உடல்நலம் பெற அருள்வீராக.
* பிறையைத் தலையில் சூடியவரே! மேரு மலையை வில்லாக வளைத்தவரே! விஷத்தை கழுத்தில் தாங்கியவரே! கோடி சூரியனுக்கு இணையான ஒளி கொண்டவரே! கற்பகம் போல கேட்ட வரம் தருபவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! இந்த உலகம் நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar