Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் ... மதுரை கூடலழகர் கோயிலில் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றம் மதுரை கூடலழகர் கோயிலில் மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா: ஏப். 28ம் தேதி கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா: ஏப். 28ம் தேதி கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

01 மார்
2017
05:03

மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம், வரும் ஏப். 28ம் தேதி நடக்கிறது. மே: 7ம் தேதி திருக்கல்யாணமும், மே: 8ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. வரும் மே: 10ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர்.

ஏப்ரல்: 28, 2017 (வெள்ளிக்கிழமை) சித்திரை திருவிழா கொடியேற்றம் கற்பகவிருட்சம், சிம்மவாகனம்
ஏப்ரல்: 29, 2017 (சனிக்கிழமை) பூத, அன்னவாகனம்
ஏப்ரல்: 30, 2017 (ஞாயிற்றுக்கிழமை) கைலாசபர்வதம்-காமதேனு வாகனம்
மே: 1, 2017 (திங்கட்கிழமை) தங்கப்பல்லக்கு
மே: 2, 2017 (செவ்வாய்க்கிழமை) வேடர்பரிலீலை-தங்க குதிரை வாகனம்
மே: 3, 2017 (புதன்கிழமை) சைவ சமய ஸ்தாபித வரலாற்றுலீலை ரிஷபவாகனம்
மே: 4, 2017 (வியாழக்கிழமை) நந்திகேசுவரர்-யாளி வாகனம்
மே: 5, 2017 (வெள்ளிக்கிழமை) ஸ்ரீமீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம்-வெள்ளி சிம்மாசனம் உலா.
மே: 6, 2017 (சனிக்கிழமை) ஸ்ரீமீனாட்சி திக்கு விஜயம்-இந்திரவிமான உலா.
மே: 7, 2017 (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்-யானை வாகனம், புஷ்பபல்லக்கு
மே: 8, 2017 (திங்கட்கிழமை) திருதேர் தேரோட்டம், சப்தாவர்ணச்சப்பரம்
மே: 9, 2017 (செவ்வாய்க்கிழமை)  தீர்த்தவாரி, வெள்ளி விருஷப சேவை, கள்ளழகர் எதிர்சேவை
மே: 10, 2017 (புதன்கிழமை) ஸ்ரீகள்ளழகர் வைகைஆற்றில் எழுந்தருளல் 1000 பொன்சப்பரத்துடன்-இரவு சைத்யோபசாரம் வண்டியூர்
மே: 11, 2017 (வியாழக்கிழமை)  கள்ளழகர் வண்டியூர் தேனூர் மண்டபம், காலை-சேஷவாகனம், மதியம்- கருடவாகனம்,  மண்டூக மகரிஷி மோட்சம், இரவு-தசாவதார காட்சி ராமராயர் மண்டபம்
மே: 12, 2017 (வெள்ளிக்கிழமை) காலை-மோகனவதாரம்-இரவு கள்ளழகர் திருக்கோலம், புஷ்பப்பல்லக்கு மைசூர் மண்டபம்
மே: 13, 2017 (சனிக்கிழமை) கள்ளழகர் திருமலை எழுந்தருளல்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar