Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் இருந்து ... திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு  சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி! திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிமள ரெங்கநாதர் தீர்த்தவாரி: பக்தர்கள் கடலில் புனித நீராடி தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
11:03

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை, திருவிழந்தூரில் 108 வைணவ திவ்ய தேசத்தில் பரிமளரெங்கநாதர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மாசிமகத்தை முன்னிட்டு நேற்று  மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட பெருமாள் மேள தாளம் முழங்கிட, காலை பூம்புகார் காவிரி கடலோடு சங்கமிக்கும் சங்கமத் துறைக்கு வந்ததார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் கடலில் இறங்க தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் கடலில் புனித நீ ராடினர். பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீதர் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். இதில் ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar