Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹோலி பண்டிகை: இன்று கோலாகல ... பரிமள ரெங்கநாதர் தீர்த்தவாரி: பக்தர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் பரிமள ரெங்கநாதர் தீர்த்தவாரி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் இருந்து திருச்செந்துாருக்கு சைக்கிள் பயணம்
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் இருந்து திருச்செந்துாருக்கு சைக்கிள் பயணம்

பதிவு செய்த நாள்

13 மார்
2017
11:03

பரமக்குடி: பரமக்குடியில் இருந்து திருச்செந்துாருக்கு சைக்கிள் பயணம் துவங்கியது. பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசிமக விழா மார்ச் 8ல் துவங்கியது. தொடர்ந்து அபிஷேகம், திருவிளக்கு வழிபாடு, பால்குடம் நிகழ்ச்சிகள் நடந்தன.  இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு சக்தி குமரன் கோயிலில் இருந்து, 300 க்கும் மேற்பட்டோர் விரதமிருந்து காவி உடை அணிந்து சைக்கிளில் 41வது ஆண்டாக திருச்செந்துாருக்கு யாத்திரை சென்றனர்.  சைக்கிள் பயண பக்தர்கள் 5 நாட்களுக்கு பின் திருச்செந்துார் சென்றடைவர். யாத்திரையை குருவடியார் இலக்குமணன் தலைமை வகித்து வழிநடத்தி செல்கிறார். பக்தர்களுக்கு வழிநெடுகிலும் தர்பூசணி பழங்கள், குளுகோஸ், உணவு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar