Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ... மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்கபுரம் பெருமாள் கோவிலில் சுவாதி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2017
12:03

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் பெருமாள் கோவிலில் நேற்றுமுன்தினம் சுவாதி திருமஞ்சனம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்து உள்ளது நரசிங்கபுரம். இங்கு, பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மாதந்தோறும், பெருமாள் பிறந்த சுவாதி நட்சத்திரத்தில், மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம், நெய் தீபம் ஏற்றி, கோவிலை, 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி, பெருமாளை தரிசனம் செய்வர். அதன்படி, இம்மாத சுவாதி திருமஞ்சனம் நேற்று முன்தினம் நடந்தது. காலை, 5:30 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின், யாகபூஜையுடன் திருமஞ்சனம் நடந்தது. மாலை, உற்சவர் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதியுலாவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar