Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீட்டு பார்ப்பது ஏன்? கடவுளிடம் சரணடை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஜபம் என்பதற்கும் பாராயணம் என்பதற்கும் என்ன வித்யாசம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
04:03

ஜபம் என்பது பகவானுடைய நாமாவையோ பீஜாட்சரங்களையோ அங்கன்யாசம், கரன்யாசம் வழியாகச் செய்வது. உடம்பில் ஒவ்வொரு அங்கங்களை மந்திரங்கள் சொல்லி, கையினால் தொட்டுக் கொள்வதற்கு அங்கன்யாசம் என்று பெயர். கை விரல்களில் தொட்டுக் கொள்வதற்கு கரன்யாசம் என்று பெயர்.

இதனுடன் தியான சுலோகமும் சேர்த்து, ஓர் இடத்தில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு செய்வதற்கு ஜபம் என்று பெயர். அப்படி இன்றி, ரிஷி சந்தஸ் முதலியவை இல்லாதபடிக்கு, பகவானின் குணங்களையும் மகிமைகளையும், இடையே பகவானின் நாமாக்களையும் சேர்த்து வரக்கூடிய பாகங்களை மகரிஷிகள் பாகவதம், ராமாயணம், மகாபாரதம் முதலிய நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த பாகங்களை மட்டும் எடுத்து, நாம் நமக்குத் தேவையானவை நிறைவேறுவதற்காக படிப்பதற்கு பாராயணம் என்று பெயர். உதாரணமாக, ஆதித்ய ஹ்ருதயம், விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம், பகவத் கீதை முதலியவை பாராயணத்தில் சேரும், பகவானின் மந்திரத்தை குரு முகமாக உபதேசம் பெற்றுதான் செய்ய வேண்டும். ஆனால், பாராயணத்துக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. அதேநேரம் ஜபம் என்பது குறிப்பிட்ட காலங்களில் கண்களை மூடிக் கொண்டு நியமத்துடன் செய்வது. ஆனால், பாராயணத்துக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar