Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்! காசியில் அருளும் காலபைரவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2011
04:11

* அண்ட சராசரங்கள் அனைத்தையும் நடத்தும் ஆற்றல் ஒன்று உள்ளது. அந்த ஆற்றலையே இறைவன் என்றும், இயற்கை என்றும் கூறுகிறோம். ஒவ்வொரு மதமும் அந்த ஆற்றலை ஒவ்வொரு பெயரால் குறிப்பிடுகிறது. பெயர் வெவ்வேறானாலும், அப்பெயர்களால் குறிப்பிடப்படும் இயற்கை ஆற்றல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இதனையே சமய உண்மைகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், சமயவாதிகள் தங்களுக்கும் மாறுபட்டு பகையை வளர்த்துக் கொள்கின்றனர்.
* ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று கூறி அலைவதெல்லாம் அறிவின்மையாகும். தூய்மையான அறிவு நிலையே தெய்வமாகும். அத்தெய்வநிலையை எட்டுவதற்கு காவித் துணியும், கற்றைச் சடையும் தேவையில்லை. தூய அன்பு ஒன்றே துறவின் இலக்கணம்.
 * இரவும் பகலும் மாறி மாறி வருவது போல, உலகில் எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரத்தான் செய்யும். அறிவினால் துன்பத்தைத் தள்ளி, இன்பத்தை எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
* இறைவா! தேவாதிதேவனே! இம்மண்ணில் உள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரஞ்செடி கொடிகள் அனைத்தும் துன்பம் நீங்கி இன்பம் பெற அருள்புரிவாயாக. எல்லோரும் அன்பு வழியில் இணக்கமுடன் வாழ நீயே அருள்புரியவேண்டும்.
* தன்னைத் தானே கட்டுப்படுத்தி வாழ்தல், பிறருடைய துன்பத்தைப் போக்குதல், பிறர் நலம் பேணுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கு பண்புகளே ஒருவனுக்கு இன்றியமையாத கடமைகளாகும்.
* ஞானம் பெற விரும்புவோர் எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும். அன்புடையோர் வாழ்வில் இன்பம் அடைவது உறுதி.

-சொல்கிறார் பாரதியார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உங்கள் சாய்ஸ் ஏப்ரல் 20,2026

சிறுவன் நரேந்திரனின் மனதில் இரண்டு விதமான சிந்தனை அடிக்கடி தோன்றும். ஒன்று பெரிய வேலையில் சேர்ந்து ... மேலும்
 
மனம் என்னும் பாம்பு மனிதனை ஆட்டி வைக்கிறது. அதை அடக்கும் விதத்தை விளக்கிய சித்தர் பாம்பாட்டிச் ... மேலும்
 
சாகாவரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை ... மேலும்
 

யார் திருடன் ஏப்ரல் 20,2026

மன்னரான குலசேகரர் தினமும் அடியார்களுடன் சேர்ந்து ராம பிரானை வழிபட்டார். இதை விரும்பாத மந்திரி, ... மேலும்
 
வாழ்வில் பிரச்னையால் தவித்தான் இளைஞன் ஒருவன். ஞானி ஒருவரைச் சந்தித்து, ‘‘சுவாமி! என் வாழ்வில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar