Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்ககிரி அழகுமுத்து மாரியம்மன் ... வேங்காம்பட்டி பூவாயம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெத்தநாயக்கன்பாளையம் கூத்தாண்டவர் கோவிலில் வரும் 14ல் சித்திரை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2017
01:04

பெத்தநாயக்கன்பாளையம்  ஏத்தாப்பூர் அருகே, பனமடல் கூத்தாண்டவர் கோவிலில் வரும், 14ல், சித்திரை தேர்த்திருவிழா நடக்கிறது. முன்னதாக, இன்று இரவு பெரியம்மாள் குடியழைப்பும், நாளை காலை சின்னம்மாள் குடியழைப்பும், இரவு கூத்தாண்டவர் குடியழைப்பும் நடக்கிறது. வரும், 14 அதிகாலை, 4:30 மணிக்கு கூத்தாண்டவர் கண் திறப்பும், காலை, 9:00 மணியளவில் கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் கூத்தாண்டவர், சின்னம்மாள், பெரியம்மாள் சுவாமிகள் திருவீதி உலா, மாலை, 3:00 மணியளவில் அலகு குத்துதல் நடக்கிறது. வரும், 15ல், திருத்தேர் இழுத்தல் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar