Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ் புத்தாண்டு விழா: ... சங்கடஹர சதுர்த்தி விழா தர்மபுரி கோவில்களில் சிறப்பு பூஜை சங்கடஹர சதுர்த்தி விழா தர்மபுரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டு பிறப்பு கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
12:04

கோவை:தமிழ் வருடப்பிறப்பைமுன்னிட்டு, கோவை கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பனை, அதிகாலை முதலே, பக்தர்கள் குடும்பத்துடன் சென்று தரிசித்தனர். நெய் விளக்கேற்றி நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். விஷூ பண்டிகையும் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து, கேரள மக்கள் தங்கள் வீடுகளில் வாழை, பலா, மாம்பழம் ஆகிய முக்கனிகள், ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வைத்து, அதிகாலையில், கனி கண்டனர். ராமநாதபுரம் ஐயப்பன் கோவில், காட்டூர் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மருதமலை முருகன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் உட்பட, நகரின் முக்கிய கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar