Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தமிழ் புத்தாண்டு விழா கோவில்களில் ... தமிழ் புத்தாண்டு: தேனி கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித வெள்ளி பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2017
03:04

திண்டுக்கல்;திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்தில் புனித  வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. அதிகாலை சிலுவை சுமக்கும் திருப்பலி நடந்தது. இதில் பிஷப் தாமஸ்
பால்சாமி தலைமை வகித்தார். பாதிரியார்கள் ஸ்டேன்லிராபின்சன்  உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மாலை 3:00 மணி ஆராதனை பெருவிழா நடந்தது, மாலை 6:30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும், திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ., ஆலயத்திலும், மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நேற்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை பாதிரியார் செல்வராஜ் தலைமையில் நடந்தது. பின் மாலை 3:00 மணிக்கு மன்றாட்டு பிரார்த்தனையுடன், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.

தாண்டிக்குடி: மங்களம்கொம்பு புனித அந்தோணியா ஆலயத்தில்  புனித வெள்ளி விழா நடந்தது. மங்களபுரத்திலிருந்து சிலுவை ஊர்வலம் நடந்தது. பாதிரியார் ஆரோக்யராஜ் தலைமையில் வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar