Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி ... பொன்னேரியில் ஹரியும் ஹரனும் சந்திக்கும் திருவிழா பொன்னேரியில் ஹரியும் ஹரனும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜர் 1,000 ஆண்டு அவதார மகோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமானுஜர் 1,000 ஆண்டு அவதார மகோற்சவம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
11:04

திருவள்ளூர்: ராமானுஜர் 1,000 ஆண்டு அவதார மகோற்சவ விழா, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேவஸ்தானம் சார்பில், மே 4ம் தேதி முதல், நான்கு நாட்கள் நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேவஸ்தான கவுரவ ஏஜன்ட் சம்பத், அஹோபில மடத்தின் பத்திரிகை ஆசிரியரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான அனந்த பத்மா நாபாச்சாரியார் கூறியதாவது:ராமானுஜரின் 1,000 ஆண்டு அவதார மகோற்ச வம், வீரராகவர் கோவில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ராமானுஜர் கூடத்தில், மே 4ம் தேதி துவங்கி, 7ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.இதற்காக, 14,500 ச.அடி பரப்பளவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, தினமும் காலை, 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, மாணவ, மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும். மதியம் 3:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பொம்மை கண்காட்சியும், ராமானுஜர் சம்பந்தப்பட்ட இயல், இசை, நாடகமும், நடைபெறும். ஆன்மிக சிந்தனையாளர்கள், ஆத்ம ஞானிகள் பலர் பங்கேற்க உள்ளனர். ராமானுஜ நாம சங்கீர்த்தனம், தேசிக பிரபந்தம் அரையர் சேவை, ஸ்ரீரங்கம் வீணை ஏகாந்தம், வட, தென் மறை கலந்த ஜூகல் பந்தி; ராமானுஜரின் மறு அவதாரமாகிய வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து முழு நீள சமஸ்கிருத மேடை நாடகம் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும். மேலும், வைணவ புத்தக கண்காட்சி, வைதீக ஆசார அனுஷ்டானங்களை அறிந்திட அரங்குகளும் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar