Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவில் திருவிழா: ... ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள்மே 2ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜோதி வடிவில் முருகன் மே 1ல் வானில் அதிசயம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2017
12:04

திருச்சி: உலக ஆன்மிகவாதிகள் நலம் பெறும் பொருட்டு முருகப்  பெருமான் வரும், மே 1ல் இரவு, 9:00 - 12:00 மணிக்குள் வானில் ஜோதி வடிவில் காட்சி தருவார் என்று துறையூர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க அன்பர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருச்சியில் அவர்கள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள, ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், 41 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வருகிறது. உலகில் மனிதர்கள் ஆட்சி முடிவுக்கு வந்து, ஞானசித்தர் ஆட்சி துவங்குவதற்கு சாட்சியாக, வரும், மே 1ல் இரவு, 9:00 - 12:00 மணிக்குள், முருகப்பெருமான் வானில் ஜோதி வடிவில் உலக  மக்களுக்கு காட்சி தரவுள்ளார். முருகப்பெருமானின் ஆசி பெற விரும்பும் மக்கள், உயிர்க்கொலையை தவிர்த்து, புலால் மறுத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு, சர்க்கரை, வெண்பொங்கல் மற்றும்
தெரிந்த உணவுப் பொருட்கள் செய்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்புடன் வழங்கினால், அன்று இரவு முருகப் பெருமானின் ஆசி பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த அறிவிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை ஐப்பசி ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 
temple news
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்  புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை ஸ்ரீவாரி கோவில் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ எடுத்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar