Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செம்பொற்சோதிநாதர் கோவிலில் ... தாண்டிக்குடியில் மழை வேண்டி நுாதன வழிபாடு தாண்டிக்குடியில் மழை வேண்டி நுாதன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனேரியில் துரியோதனன் படுகளம்
எழுத்தின் அளவு:
அய்யனேரியில் துரியோதனன் படுகளம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
12:04

ஆர்.கே .பேட்டை:  திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நேற்று காலை , துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடந்தன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர். கே. பேட்டை அடுத்த அய்யனேரி கிராமத்தில், தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. நேற்று காலை , துரியோதனன் படுகளம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, கோவில் முன்­பாக அமைக்கப்பட்ட போர்க்களத்தில், துரியோதனன் களிமண் சிலை , பிரம்மாண்டமாக செய்யப்ப ட்டிருந்தது. தெருக்கூத்து கலைஞர்கள் துரியோதனன், பீமசேனன் வேடம் அணிந்து போரிட்டனர். இறுதியில், பீமசேனன், துரியோதனனை வீழ்த்தினார். இதை காண திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். மாலை , 6:00 மணிக்கு, காப்பு கட்டி விரதம் மேற் கொண்டிருந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar