Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மழைவேண்டி 1,08,000 லிங்க பூஜை: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் மழைவேண்டி 1,08,000 லிங்க பூஜை: திரளான ... அழகர்கோவில் டிக்கெட் வசூலில் பணியாளர்கள் கொள்ளை அழகர்கோவில் டிக்கெட் வசூலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோகனூர் மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
11:19

மோகனூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மோகனூர், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த,, 10ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு, தீக்குண்டம் ஏற்படுத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, ஆற்றுக்கு சென்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், ஊர்வலமாக வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 4:00 மணிக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், ஆற்றில் புனித நீராடி, ஊர்வலமாக வந்து, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டு, நாளை, (ஏப்., 26), காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மோகனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆற்றில் தீக்குண்டம் இறங்கும் பக்தர்கள் புனித நீராடும் வகையில், பைப் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை: மண்டல, மகர விளக்கு சீசனில் வார நாட்களில் ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் ... மேலும்
 
temple
 மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் ... மேலும்
 
temple
 அவிநாசி: ஆந்திராவில் உள்ள சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, அவிநாசியில் நந்தி சிலை ... மேலும்
 
temple
 திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple
பல்லடம்: விஜய தசமியை முன்னிட்டு, பல்லடம் அருகே கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.