Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்ப திருவிழா நடத்துவது ஏன்? அட்சய திரிதியை பூஜை முறை அட்சய திரிதியை பூஜை முறை
முதல் பக்கம் » துளிகள்
பூஜையில் மணியடிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பூஜையில் மணியடிப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
01:04

கோவிலில் பூஜை நடப்பதை மணியடித்து தெரிவிப்பது வழக்கம். சிவ பூஜையில் நந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட மணியும், பெருமாள் பூஜையில் சங்கு, சக்கரம், கருடன் பொறிக்கப்பட்ட மணியும் இடம் பெற்றிருக்கும். நைவேத்யம், தீபாராதனை நேரத்தில் வேகமாக மணி ஒலிப்பதன் மூலம் தெய்வீக சக்தி எங்கும் பரவும். கடவுளின் முன் பிரசாதம் படைக்கும் போது,  கடவுளே... இந்த உணவு பொருள் எல்லாம் உன் அருளால்  கிடைத்தவை என்பதை அறிவிக்கும் விதத்தில் மணி ஒலிக்கப்படுகிறது.  கவனச்சிதறல்  ஏற்படாமல் மனம் முழுமையாக வழிபாட்டில் ஈடுபடவும் மணியோசை துணை செய்கிறது. மணியுடன் சேர்ந்து பல்வேறு வாத்தியங்களும் இசைக்கப்படும். இதனால், தேவையற்ற பேச்சோ, அமங்கல சொற்களோ காதில் விழ வாய்ப்பு இல்லாமல் போகும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar