திருவிழா காலத்தில் உற்சவர் தினமும் வாகனத்தில் வெளியே வருகிறார். தினமும் இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கும் என்றால், விழா காலத்தில் இரவு 1:00 மணி வரை கூட ஆகி விடும். இப்படி நேரம் காலம் பாராமல், நமக்காக வெளியே வந்த இறைவனை குளிர்ச்சிப்படுத்த, தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது.