Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் வசந்த உற்சவ விழா: ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு 400 டன் ஏசி வசதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் அபிராமியம்மன் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் அபிராமியம்மன் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
10:04

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8:10 மணி முதல் 8:50க்குள் கொடியேற்றம் நடந்தது. பின், அம்பாள், சுவாமி சிறப்பு பூஜை ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கான சிறப்பு வழிபாடும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா காட்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். இன்று சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்தில் வரும் திருவீதியுலா காட்சியும் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar