Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் அபிராமியம்மன் சித்திரை ... பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உத்தமபட்ச யாகம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு 400 டன் ஏசி வசதி
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு 400 டன் ஏசி வசதி

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
10:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 400 டன் அளவில் ஏசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது: சித்திரை வீதிகளில் நிழற் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான குடிநீர் கிடைக்கும். மே 7 ல் நடக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மேடைக்கு அருகில் 300 டன், திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் அளவில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. ஆறாயிரம் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கட்டணமில்லா தரிசனம் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படும்.  500 ரூபாய் கட்டண அனுமதியில் 2,250 பேர் மேற்கு கோபுரம் வழியாகவும், 200 ரூபாய் கட்டண அனுமதியில் 3,250 பேர் வடக்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர்.  திருக்கல்யாணம், 20 இடங்களில் பெரிய திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar