Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... ரத்தினமங்கலத்தில் அட்சய திரிதியை குபேரர் வழிபாடு ரத்தினமங்கலத்தில் அட்சய திரிதியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உத்தமபட்ச யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
11:04

காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில்  33 யாககுண்டங்கள் அமைக்கப்பட்ட உத்தமபட்ச யாகம் எட்டுகால பூஜைகளுடன் 108 சிவாசாரிய்ர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

Default Image
Next News

பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பகவிநாயகர் கோயில் உலகப்பிரசித்தி வாாய்ந்தது. இத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் வருகிற மே1ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. நகரத்தார்கள் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பரம்பரை நிர்வாகத்திலுள்ள இத்திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் கற்பகவிநாயகருக்கு 33 யாககுண்டங்கள் அமைக்கப்பட்ட உத்தமபட்ச யாகம் எட்டுகால பூஜைகளுடன் 108 சிவாசாரிய்ர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை சிவாசாரியார் தலைமையில் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாசாரியார் மூன்றாம்கால யாகத்தை நிகழ்த்தினார். லண்டன் அமெரிக்கா கனடா மலேசியா இலங்கை முதலிய நாடுகளைச்சார்ந்த மற்றும் தமிழக ஆலயங்களைச்சார்ந்த 108 சிவாசாரிய்ரகள் 108 யாககுண்டங்களில கும்பாபிஷேக யாகத்தை நடத்துகிறார்கள்.  மகா கும்பாபிஷேகத்தைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழகஅரசும் கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் விரிவாகச் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம் பணிகள் ... மேலும்
 
temple news
எஸ்.புதுார்: எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் தைப் பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
செய்யூர்: கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், 50ம் ஆண்டு தைப்பூச தெப்ப உத்சவ விழா விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், தைப்பூச தெப்போத்சவம் கண்டார்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar