Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூரில் சிருங்கேரி சுவாமிகள் ... மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் இலவச பஞ்சாமிர்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
12:05

பழநி: பழநி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைக்கிறார். பழநி திருக்கோவில் நிர்வாகம் சார்பில், அபிஷேக பஞ்சாமிர்தம், அரை கிலோ டப்பா, 35, டின், 40 ரூபாய்க்கு விற்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பக்தர்களுக்கு தொன்னையில், இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி, தினமும் பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்க, இந்து சமய அறநிலைய துறை முடிவு  செய்துள்ளது. திட்டத்தை, காணொலி காட்சி மூலம், முதல்வர்
பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.

கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் கூறுகையில், தினமும் மாலை, 5:30 மணி சாயரட்சை பூஜைக்கு பின், இலவச பஞ்சாமிர்தம், தொன்னையில் வழங்கப்படும். 2,000
பக்தர்களுக்கு, 20 கிராம் வீதம், 40 கிலோ பஞ்சாமிர்தம் வழங்க உள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar