Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசிவிஸ்வநாதர் கோவிலில் மழை வேண்டி ... சிந்தலவாடி கோவில் விழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் பெருமாள் கோவிலில் 17ம் ஆண்டு வசந்த உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2017
12:05

சேலம்: பெருமாள் கோவிலில், 17ம் ஆண்டு வசந்த உற்சவம் நடந்தது. சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 17ம் ஆண்டு வசந்த விழா, கடந்த, 13ல் தொடங்கி, நேற்று வரை நடந்தது. இதையொட்டி, கோவிலில் செயற்கையாக உருவாக்கிய சிறு தெப்பக்குளத்தில், நந்தவனம் போல் அலங்கரித்து, காய்கனிகளை தொங்கவிட்டு, நடுவில் ஊஞ்சல் அமைத்து, அதில் தாயாருடன் பெருமாளை எழுந்தருளச்செய்திருந்தனர். தினமும் மாலை, சவுந்தரவல்லி தாயாருடன், சவுந்தரராஜருக்கு சேர்த்தி திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்து, ஏராளமான பக்தர்கள், பக்தி பாடல்களை பாடினர். கிருஷ்ணா பிருந்தாவன கோலாட்ட குழுவினர், கோலாட்டம், கோணங்கி ஆட்டம், பரதநாட்டியம் ஆடினர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர். அக்னி நட்சத்திர உக்கிரத்தை குளிர்விக்க சிவாலயங்களில், ’தாரா’ பாத்திர அபிஷேகம் செய்வதுபோல், விஷ்ணு ஆலயங்களில் வசந்த உற்சவம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar