Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம் முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
01:05

பல்லடம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கணபதிபாளையம் காலபைரவர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள, வடுகநாத சுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி, மாலை, 4.30 மணிக்கு, பன்னீர், சந்தனம், பால், விபூதி, மற்றும் தேன் உள்ளிட்டவைகளால், காலபைரவருக்கு அபிஷேகம் நடந்தது. இரவு, 7.00 மணி முதல், அலங்கார பூஜை செய்யப்பட்ட பின், பக்தர்கள் மூலவருக்கு மலர்களால் அர்ச்சனை செய்தனர். தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், காலபைரவருக்கென உள்ள தனி சன்னதி என்பதால், கணபதிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar