கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ராமர், வழக்கத்துக்கு மாறாக சங்கு, சக்கரம் இவற்றுடன் கையில் கதையும் பிடித்தபடி அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் காட்சிதரும் இந்த ராமரின் அமைப்பு மிகவும் அபூர்வமானது என்கிறார்கள்.