மதுரை விளாச்சேரியில் ராமபிரான் தியானம் செய்யும் நிலையில் சின்முத்திரையுடன் அபயம் அளிக்கும் விதமாக எழுந்தருளியுள்ளார். ராமருக்கு இடதுபக்கம் லட்சுமணன் நின்ற நிலையிலும், வலது பக்கம் சீதாதேவி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பாகும்.