Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர், மாரியம்மன் கம்பம் ஆற்றுக்கு ... ரமலான் சிந்தனைகள்- 5: கனிவாக உபசரியுங்கள் ரமலான் சிந்தனைகள்- 5: கனிவாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2017
12:06

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கீழரதவீதி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா காப்புக்கட்டுடன் துவங்கியது. முதல்நாள் கரகம் பெரிய ஊரணிக்கரையிலிருந்து கரகம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பெண்கள் கரகத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். கரகம் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 2ம் நாள் பக்தர்களின் பால்குடங்கள் ஊர்வலம் நடந்தது. முத்தாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று கோயிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முன் பெண்கள் பொங்கல் படையல் வைத்து வழிபட்டனர். மாலையில் முளைப்பாரி ஊர்வலம், கரகம் கரைத்தலும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar