Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாகத்தீயில் இட்ட நாணயத்தை எதற்குப் ... இழந்தது கிடைக்கணுமா? இழந்தது கிடைக்கணுமா?
முதல் பக்கம் » துளிகள்
முருகனுக்கு ஒருநாள் திருநாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முருகனுக்கு ஒருநாள் திருநாள்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
05:06

வைகாசி மாதத்தில் சந்திரன் தன் முழு ஆற்றலுடன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதத்திற்கு வடமொழியில் வைசாகம் என்று பெயர். தமிழில் இது வைகாசி என அழைக்கப்படுகிறது. இந்த பவுர்ணமி நன்னாளை வைகாசி விசாகம் என கொண்டாடுகின்றனர்.  முருகன் அவதாரம் இந்த நாளில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.விசாகத்தில் அவதரித்ததால் விசாகன் என்று முருகனுக்குப் பெயருண்டு. வி என்றால் பறவை (மயில்), சாகன் என்றால் சஞ்சரிப்பவன். மயில் மீது வலம் வரும் இறைவன் என்பது பொருள்.  முருகனால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் உடலின் ஒரு பகுதி மயிலாக மாறியது. அதையே முருகன் தனது வாகனமாக ஏற்றார்.  ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த திருநாளில் (ஜூன் 7)  விரதம் இருந்து முருகனை வழிபட, நினைத்தது நிறைவேறும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar