Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் ... திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் வைகாசி திருவிழா: பஞ்சமூர்த்தி புறப்பாடு கருட சேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2017
11:06

திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Default Image
Next News

நேற்று, இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் எம்பெருமான் கருட சேவை நிகழ்ச்சிகள் நடந்தன. விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மன் ஆகியோர், 63 நாயன்மார்களுக்கு எழுந்தருளி, காட்சியளித்தனர். மலர் அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளினார். பஞ்ச வாத்யங்கள், வான வேடிக்கை, மின் அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், சுவாமிகள் எழுந்தருளி, தேர் வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று மாலை, விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் , திருக்கல்யாண உற்சவமும், நாளை அதிகாலை, மகா அபிஷேகம் மற்றும் சுவாமிகள் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar