Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குரு ஸ்தலமான குருவித்துறை கோயிலில் ... வேளச்சேரி தண்டீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் வேளச்சேரி தண்டீசுவரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறையாத வெப்பம்: வெறிச்சோடிய தேவிபட்டினம் நவபாஷான கோயில்
எழுத்தின் அளவு:
குறையாத வெப்பம்: வெறிச்சோடிய தேவிபட்டினம் நவபாஷான கோயில்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2017
06:06

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷான கோயிலில் கோடை வெப்பம் குறையாததால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடியது.

தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் நவபாஷான தீர்த்தம் உள்ளது. இங்கு கடற்கரை ஒட்டிய பகுதியில் நிவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. இதனை வணங்கி பரிகார பூஜை செய்து, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், தோஷங்கள் நிவர்த்தியாகும், என பக்தர்கள் நம்பிக்கையாகும். இப்பகுதிக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகைதருகின்றனர். ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவபாஷான தீர்த்தத்திற்கு வருகை தருவார்கள் ஒரு நாளில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வருகை தருவார்கள். ஆடி அமாவாசை, மாஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

கோடை வெப்பம் அதிகளவில் உள்ளதால், கடற்கரை பகுதியில் வெப்பம் அதிகரித்து இருப்பதாலும், சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வருகைஇல்லாமல் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. பொதுவாக செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள். விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமை கூட பக்தர்கள், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். பள்ளி திறந்ததால், கோடை வெப்பம் காரணமாகவும் பக்தர்கள், பயணிகள் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதன் காரணமாக நவபாஷான தீர்த்தப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar