Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-19: தவறு செய்ய ... வெங்கடேச பெருமாள் கோவிலில் கருவறை சித்ரவானம் துவக்கம் வெங்கடேச பெருமாள் கோவிலில் கருவறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2017
12:06

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் புனித அந்தோணியார் தேர்திருவிழா நிறைவடைந்தது. மேல்நாரியப்பனுாரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் கோவில் திருவிழா, கடந்த 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருப்பலி, சிறப்பு பூஜை, வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு பெரியதேர்பவனி வீதியுலா நடந்தது. நேற்று காலையில் திருவிழா முடிந்ததையொட்டி, பங்கு தந்தை பால்ராஜ், கொடியிறக்கம் செய்தார். விழா ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஊர் பொது மக்கள், காரியக்காரர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar