Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்திமாஞ்சேரிபேட்டையில் அம்மன் ... பள்ளத்தில் வேதபுரீஸ்வரர் கோவில்:சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை பள்ளத்தில் வேதபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹலசூரு கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
ஹலசூரு கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2017
12:06

ஹலசூரு: ஹலசூரு கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நாகரேஸ்வரா, பூநிலா சமேத வெங்டேஸ்வரா, லட்சுமி நரசிம்மா, ஷிருடி சாய்பாபா, நவக்கிரஹங்கள், ஆஞ்சநேயர் விக்ரஹங்கள் பிரதிஷ்டை விழா, இன்று துவங்குகிறது. இன்று காலையில் கணபதி பூஜை, கங்கா பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம், மதியம் அறநிலைய துறை முன்னாள் அமைச்சர் எஸ்.என்.கிருஷ்ணய்ய ஷெட்டி பங்கேற்கிறார்.

மாலையில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், சங்கல்ப பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை காலையில் கணபதி பூஜை, சுதர்சன மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, புதிய விக்ரஹங்களுக்கு அஷ்டாவன பூஜை, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாத வினியோகம், ம.ஜ.த., - எம்.எல்.சி., சரவணா பங்கேற்கிறார். மாலையில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், கணபதி பூஜை, சிறப்பு கும்ப அலங்காரம், மகாமங்களார்த்தி, தீர்த்தம் வினியோகிக்கப்படுகிறது. வரும், 18ம் தேதி, காலையில் கோ பூஜை, கணபதி பூஜை, ஹோமங்கள், கன்யாசுகாசினி தம்பதி பூஜை, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், விக்ரஹங்களுக்கு அஷ்டபந்தன பூஜை நடக்கிறது. மாலையில் கோவிந்த நாமாவழி சகஸ்ரநாமம், பாராயணம், கணபதி பூஜை, ஹோமங்கள், அம்மனுக்கு சிறப்பு லலிதா திரிஷதி ஹோமம், பூர்ணாஹூதி, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.

வரும், 19ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை, தேவதா ரக் ஷா பந்தனா, நான்காவது யாக கால பூஜை, ஹோமம் நடக்கிறது. 9:05 மணியளவில் விமான கோபுரம், ராஜகோபுரம், பரிவார தேவதைகள், மூல விக்ரஹங்களுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தீபாராதனை, மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. மேலவை தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி, கர்நாடக ஆரிய வைஸ்ய மகா சங்க தலைவர் ரவி சங்கர், ஆர்ய வைஸ்ய கூட்டமைப்பு தலைவர் வெங்கடேஷ் பாபு, கவுன்சிலர்கள் மமதா சரவணா, கவுன்சிலர் கவுதம் குமார் பங்கேற்கின்றனர். மாலை, 5:30 மணியளவில், சிவ சகஸ்ரநாமம், பாராயணம் நடக்கிறது. 18, 19ம் தேதிகளில் பக்தர்களுக்கு சிற்றுண்டி, அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 20ம் தேதி முதல் ஆகஸ்ட், 6ம் தேதி வரை கோவிலில் மண்டல பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு, காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு பூஜைகள், அலங்காரம், அபிஷேகம், மகா மங்களார்த்தி, தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar