Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழர் கால நடுகல் சிதைப்பு ... ஹலசூரு கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா ஹலசூரு கன்னிகா பரமேஸ்வரி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்திமாஞ்சேரிபேட்டையில் அம்மன் ஜாத்திரை விழா
எழுத்தின் அளவு:
அத்திமாஞ்சேரிபேட்டையில் அம்மன் ஜாத்திரை விழா

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2017
11:06

ஆர்.கே.பேட்டை: இரண்டு நாட்கள் கோலாகலமாக நடந்த ஜாத்திரை விழா, நேற்று நிறைவடைந்தது. விழாவையொட்டி, கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிப்பேட்டை, காந்தி நகரில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோவில். இந்த கோவிலின் ஜாத்திரை விழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி, காலை, மாலை என, பூங்கரம் கிராமத்து எல்லைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். மாவிளக்கு ஏற்றி, சிறப்பு வழிபாடு நடத்தினர். மாலை 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் உற்சவர் அம்மன் வீதியுலா எழுந்தருளினார். இரண்டாவது நாளாக, நேற்று காலை, கங்கையம்மனை நீர்நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை ஒட்டி, கிராமம் முழுவதும், மின்விளக்குகள் மற்றும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar