Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சர்வலிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப் ... தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை கோலாகலம் தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளத்தூர் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2017
12:06

குளித்தலை: குளித்தலை அடுத்த, பாப்பக்காபட்டி பஞ்சாயத்து, குளத்தூரில் விநாயகர், முருகன், மகாமாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன் கோவில்கள் தனித்தனியே உள்ளன. இந்த கோவில்களுக்கு, பொதுமக்கள் சார்பில் திருப்பணிகள் நடந்தன. நேற்று, இந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய, குளித்தலை காவிரி நதியில் இருந்து, பால் குடம், தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்பட்டு, கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தன. பிறகு, கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து, சிலைகளுக்கு மருந்து சாத்துதல் நடந்தது. பின்னர், விநாயகர், முருகன், மகாமாரியம்மன், காளியம்மன், பாம்பலம்மன் கோவில்களுக்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அர்ச்சனை தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடந்தது. குளித்தலை, பஞ்சப்பட்டி,தோகைமலை பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar