Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரி காத்த ராமர் கோவிலில் ஏராளமான ... கண்டதேவி குங்கும காளியம்மன் கோயில் கொடியேற்றம் கண்டதேவி குங்கும காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டிய வரம் தரும் தாழையடி கருப்பசுவாமி
எழுத்தின் அளவு:
வேண்டிய வரம் தரும் தாழையடி கருப்பசுவாமி

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
11:06

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் கம்பீரத்துடன் நின்று அருள் பாலிக்கும் தாழையடி கருப்பசுவாமியிடம், வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஜம்புலிபுத்துாரில் இருந்து வைகை ஆறு செல்லும் காட்டுப்பாதையில் இரண்டு கி.மீ.,துாரத்தில் உள்ளது தாழையடி கருப்பசுவாமி கோயில். பல ஆண்டுக்கு முன் இங்கு ஓடையில் தாழம்பூக்கள் அதிக அளவில் இருந்துள்ளது. ஓடைக்கரையில் இருந்த கருப்பசுவாமி இப்பகுதி வழிப்போக்கர்களுக்கு உற்ற துணையாக இருந்து அருள்பாலித்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  தாழை ஓடையில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் நீர் வரத்து இருந்துள்ளது. சிலையுடன் இப்பகுதியில் உசில், சாலி மரங்கள் அதிகம் வளர்ந்து வனப்பகுதியாக இருந்தது. காலப்போக்கில் மரங்கள் பலவும் அழிந்து தற்போது கோயில் வளாகத்தில் பழமையான சில உசில் மரங்கள் மட்டுமே உள்ளது.

கோயிலை பராமரிப்பு செய்து வரும் ஜம்புலிபுத்துாரைச்சேர்ந்த பூசாரி கருப்பசாமி கூறியதாவது:  எனது பாட்டன், தந்தைக்குப்பின் மூன்றாம் தலைமுறையாக கோயிலை பராமரித்து வருகிறேன். குழந்தை பேறு, திருமண தடை நீக்கம், செல்வ வளம் வேண்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டி செல்கின்றனர். நினைத்த காரியம் கை கூடிய நிலையில் பலரும் நேர்த்திக்கடன் செலுத்தி பொங்கலிடுகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.  பக்தர்கள் வசதிக்காக தண்ணீர், தங்குமிட வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார். தொடர்புக்கு: 83440 97712.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar