காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சங்கர மணிமண்டபத்தில் ராதா கல்யாண மகோத்சவ வைபவம் உடையாளூர் கல்யாணராம பாகவதர் மற்றும் உள்ளூர் பாகவதர்கள் தலைமையில் நடந்தது. முன்னதாக அஷ்டபதி பஜனை, திவ்யநாம பஜனை, உஞ்சவ்ருத்தி பஜனை நடந்தது. ஏற்பாடுகளை சிவக்குமார், சந்திரசேகரன் செய்திருந்தனர்.