Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திறந்தது கண் பறந்தது மயில்! ஏழு லட்சண ஊரில் ஒரு நாள் தங்குங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்மைக்கு பயன்படுத்துங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2017
05:06

இன்டர்நெட், மொபைல் இன்னும் பல நவீனசாதனங்கள் மக்களுக்கு நன்மை தருவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை சமூக விரோத செயல்களுக்கு பயன் படுத்துபவர்கள் அதிகமாகி விட்டனர். இவர்களுக்கெல்லாம் என்ன கதி கிடைக்கும் தெரியுமா?சுக்கிரனுக்கு சிவனை நேரில் தரிசிக்க ஆசை ஏற்பட்டது. லிங்கபிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். சிவனும் நேரில் வந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அரிய சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள், சுக்கிரனை தங்கள்குருவாக ஏற்றுக் கொண்டார்கள். பெற்ற வரம் மூலம், அசுர வம்சம் அதிகரிப்பதற்கு சுக்கிரன் உதவினார். ஒருசமயம் தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனாலும் பலனில்லை. இறந்தஅசுரர்களை எல்லாம் சுக்கிரன் உயிர் பிழைக்கச் செய்து கொண்டிருந்தார். பயந்து போன தேவர்கள், சுக்கிரனுக்கு வரம் தந்த சிவனிடம் முறையிட்டனர். சிவன் சுக்கிரனை விழுங்கி விட்டார். பின்பு தேவர்கள், அசுரர்களை வென்றனர். பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்தியதால் வந்த வினையை பார்த்தீர்களா!  ஒரு சாதனம் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். நன்மைக்கு பயன்படுத்திக் கொண்டால் நாம் வளரலாம். தீமைக்கு பயன்படுத்தினால் நாமும் அழிவோம். அந்த சாதனமும் அழிந்து போகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar