Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்றும் வாழும் தியாகிகள் ஆழமான பக்தி வேண்டும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இயேசு சொன்ன கதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
05:06

மனிதன் பணிவுடன் இருக்க வேண்டும் என் பதை வலி யு றுத்தி இயேசு சொன்ன கதை. இருவர் ஆலயத் திற்கு வந்தனர். அவர்களில் ஒருவன், கடவுளே! நான் இதோ என் அருகில் இருப்பவன் போல் பாவம் செய்தவன் அல்ல, நான் அநியாயம் செய்த தில்லை. பிறர் பொருளைப் பறித்தவனில்லை, நான் பெண்களை ஏறிட்டுப் பார்த்ததில்லை.  வாரத்தில் இரண்டு நாள் நான் உபவாசம் இருக்கிறேன். என்  சம்பாத் தியத்தில் பத்தில் ஒரு பாகத்தை ஆலயத்திற்கு செலுத்தி வருகிறேன். என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும் கர்த் தாவே, என்றான். அருகில் இருந்தவனோ, தேவனே! நான் பாவம் செய்தவன். என்னை மன்னியும், இந்தப்பாவியின் மீது அன்பு காட்டும்,என்று உருக்க மாகப் பிரார்த்தித்தான். முன்னவன் தான் செய்ததை எல்லாம், கடவுளிடம் வெளிச்சம் போட்டுக் காட்டினான். பின்னவனோ தன் பாவங்களைக் கடவு ளிடம் ஒப்புக் கொண்டான். இந்த இருவரில் பின்னவனே நீதிமான். ஏனெனில் அவன் தன் குற் றத்தை ஒப்புக் கொண்டு தன்னைத் தாழ்த்திக் கொண்டான். முன் னவனோ, தான் செய்ததை எல்லாம் சொல்லிக் காட்டி தன்னைத் தானே உயர்த்திக் கொண்டான். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த் தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த் தப்படுவான், என்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar